சினிமா

"நடிகர் யோகிபாபுவுடன் திருமணமா?" - கன்னிராசி படத்தில் நடித்த நடிகை சபீதா ராய் விளக்கம்

நடிகர் யோகிபாபுவை திருமணம் செய்து கொண்டதாக சபீதா ராயின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நடிகர் யோகிபாபுவை திருமணம் செய்து கொண்டதாக சபீதா ராயின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். படத்தில் நடித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சிலர் தவறாக பரப்புவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்