சினிமா

திருமணமா? நடிகை ரம்யா நம்பீசன் மறுப்பு

ரம்யா நம்பீசனுக்கு திருமணம் என்று சமூக வலைதளங்களில் பரவிய தகவலை அவர் மறுத்துள்ளார்.

தந்தி டிவி

ரம்யா நம்பீசனுக்கு திருமணம் என்று சமூக வலைதளங்களில் பரவிய தகவலை அவர் மறுத்துள்ளார். மணமகள் போன்று பட்டுப்புடவை , நகைகள் அணிந்து எடுக்கப்பட்ட அந்த ஸ்டில் தான் நடிக்கும் புதுப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்று ரம்யா நம்பீசன் விளக்கம் அளித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்