நடிகை ராதிகா நடிக்கும் "தாய்கிழவி" - டிரெய்லர் வெளியீடு 
சினிமா

நடிகை ராதிகா நடிக்கும் "தாய்கிழவி" - டிரெய்லர் வெளியீடு

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்துல நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்துரத்துல நடிச்ச "தாய்கிழவி" படத்தோட டிரெய்லர் வெளியாகியிருக்கு..

thanthitv

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்துல நடிகை ராதிகா சரத்குமார் முன்னணி கதாபாத்துரத்துல நடிச்ச "தாய்கிழவி" படத்தோட டிரெய்லர் வெளியாகியிருக்கு..

உசிலம்பட்டி கிராமத்தச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டியை மையமா வச்சு தான் படத்தின் கதை நகருது. இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்புல, சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், உள்ளிட்ட கோலிவுட்டின் முக்கியமான குணச்சித்திர நடிகர்களும் நடிச்சுருக்குறதுனால படத்தின் மீது ரசிகர்கள் மத்தில கூடுதல் கவனம் கிடைச்சுருக்கு.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்