சினிமா

நடிகை ராதிகாவுக்கு " நடிகவேள் செல்வி" பட்டம்

நடிகை ராதிகாவுக்கு " நடிகவேள் செல்வி" பட்டம்- பத்மஸ்ரீ - பத்மபூஷன் விருதுக்கு தகுதியானவர் -நடிகை ராதிகா குறித்து சரத்குமார் கருத்து

தந்தி டிவி
இயக்குநர் சரண் இயக்கத்தில் உருவாகி உள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற புதிய படத்தின் இசை மற்றும் முன்னோட்ட காட்சி வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது நடிகை ராதிகாவுக்கு, நடிகவேள் செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், 41 ஆண்டுகாலம் சினிமாவில் நடிகை ராதிகா முத்திரை பதித்து வருவதாக புகழாரம் சூட்டினார்.

Byelection விஷயம் உண்மையா.. கம்யூ., கட்சிகள் அறிவிக்கும் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் இவர்களா?

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்