ACTRESSRADHA | COMPLIANT | ``ஃபோன் ATTEND பண்ண மாட்றா' கண்ணீர் மல்க நடிகை ராதா பரபரப்பு புகார் #RADHA #AMVIKA #CASE #COMPLAINT சென்னை டிஜிபி அலுவலகத்தில் கண்ணீர் மல்கப் புகார் நடிகை ராதா தமது சகோதரியும் நடிகையுமான அம்பிகா, தம்மிடம் 50 கோடி ரூபாய் வரை செக் மோசடி செய்ய முயன்றதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..... இதுகுறித்த விரிவான தகவல்களை சிறப்புச் செய்தியாளர் சலீம் விளக்குகிறார்.... அதனை பார்க்கலாம்....