பிறந்த நாளில் செல்ஃபி எடுத்த நடிகை ரச்சிதா ராம்.. சட்டென்று ஒரு ரசிகர் செய்த செயலால் பரபரப்பு
#rachitarambirthday #rachitaram #birthday #viral #karnataka #thanthitv
பிறந்த நாளில் நடிகை ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளிய ரசிகர் கர்நாடகாவில் நடிகை ரச்சிதா ராமின் 34-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட் வைத்து கொண்டாடினர். சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான ரச்சிதா ராம், கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ரஜினி நடித்த "கூலி" திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.