சினிமா

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா பிரியா வாரியர்?

நடிகை பிரியா வாரியர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றியமைத்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

தந்தி டிவி
நடிகை பிரியா வாரியர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றியமைத்து கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக அவரின் பழைய புகைப்படங்களையும், தற்போதைய புகைப்படங்களையும் ஒப்பிட்டு இணைய வாசிகள் விமர்சித்து வருகின்றனர். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில், பிரியா வாரியரின் மூக்கு வடிவம் மாறி இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்