நடிகை பிரியங்கா மோகனின் "மேட் இன் கொரியா" படம் மார்ச் 12ல் ரிலீஸ் 
சினிமா

நடிகை பிரியங்கா மோகனின் "மேட் இன் கொரியா" படம் மார்ச் 12ல் ரிலீஸ்

நடிகை பிரியங்கா மோகன் நடிச்சுருக்கும் "மேட் இன் கொரியா" திரைப்படத்தோட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கு...

thanthitv

நடிகை பிரியங்கா மோகன் நடிச்சுருக்கும் "மேட் இன் கொரியா" திரைப்படத்தோட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கு..

இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்துல உருவான இந்த படம்,

முழுவதும் பீல் குட் பாணியிலேயே எடுக்கப்பட்டு இருப்பதா சொல்லப்படுது... ஆனா தியேட்டர்ல வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம், நேரா நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துல மார்ச் 12ம் தேதி வெளியாகும்னு அறிவிக்கப்பட்டு இருக்கு...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்