சினிமா

"ஜெயிலர் 2"-வில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகை நோரா ஃபதேஹி

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்புல உருவாகிட்டு வர்ற ஜெயிலர் 2 படத்துல, பாலிவுட் நடிகை மற்றும் நடனக் கலைஞரான நோரா ஃபதேஹி  ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போறதா தகவல்கள் வெளியாகியிருக்கு. இவங்க மனோகரி, தில்பர், மானிக்கே போன்ற பல்வேறு பாடல்கள்ல நடனமாடி ரசிகர்கள் மத்தியில பிரபலம் அடஞ்சது குறிப்பிடத்தக்கது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்