சின்னத்திரை நடிகை நிலானியின் காதலன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தந்தி டிவி
நிலானியின் புகாரால் மனமுடைந்த அவரின் காதலன் காந்தி, சென்னை கே.கே நகர் பகுதியில், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.