சினிமா

நயன்தாராவின் "நெற்றிக்கண்" - 2ம் கட்ட படப்பிடிப்பு துவக்கம்

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கி வரும் "நெற்றிக்கண்" படத்தில் நடித்து வருகிறார்.

தந்தி டிவி

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கி வரும் "நெற்றிக்கண்" படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாக மிலந்த் ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்