சினிமா

விளையாட்டில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்டி போட்டுக்கொண்டு விளையாடும் air hockey விளையாட்டு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

* நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்டி போட்டுக்கொண்டு விளையாடும் air hockey விளையாட்டு வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

* கடந்த வாரம் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை கொண்டுவதற்காக இருவரும் வெளிநாடு சென்ற போது எடுத்த இந்த வீடியோ-வை தற்போது விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

* அதில் இருவரும் ஆர்வமாக விளையாடுகின்றனர், இறுதியில் நயந்தாரா ஜெயித்ததும் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்துகிறார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’