Actress | Marriage | ஸ்டார் ஜோடியின் இளைய மகள் திருமண வரவேற்பில் வரிசை கட்டிய பிரபலங்கள் சரண்யா பொன்வண்ணன் மகள் திருமண வரவேற்பில் குவிந்த பிரபலங்கள் நடிகை சரண்யா பொன்வண்ணன் இளைய மகளோட திருமண வரவேற்பு நிகழ்ச்சில முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் சூர்யா, சசிகுமார்னு பிரபலங்கள் பலரும் பங்கேற்று மணமக்கள வாழ்த்திய நிலைல அதன் க்ளிம்ப்ஸ் glimpse வீடியோ வெளியாகியிருக்கு...