கவனம் ஈர்த்த நடிகை கீர்த்தி சுரேஷின் "மிரர் செல்பி" 
சினிமா

கவனம் ஈர்த்த நடிகை கீர்த்தி சுரேஷின் "மிரர் செல்பி"

கவனம் ஈர்த்த நடிகை கீர்த்தி சுரேஷின் "மிரர் செல்பி"

thanthitv

கவனம் ஈர்த்த நடிகை கீர்த்தி சுரேஷின் "மிரர் செல்பி"

தென்னிந்திய சினிமா மட்டும் இல்ல பாலிவுட்லயும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கான கதைகள தேர்வு செஞ்சு நடிச்சுட்டு வர்றதுனால, அவங்களோட மும்பை விசிட் தற்போது வழக்கமாகி வருது.

சமீபத்துல மும்பையுல நடந்த விழாவில கலந்துகிட்டு, பாலிவுட் நடிகைகளான ரேகா, ராணி முகர்ஜி, ஹூமா குரேஷி கூட எடுத்துக்கிட்ட போட்டோச தன்னோட இன்ஸ்டா பக்கத்துல பதிவிட்டுருக்காங்க.

அதுலயும், ட்ரெண்டியான உடையில அவங்க எடுத்த மிரர் செல்பி ஹைலைட்டா ரசிகர்கள் மத்தில வைரலாகிட்டு இருக்கு...

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை