சினிமா

இன்று 31வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை கீர்த்தி சுரேஷ்

தந்தி டிவி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மலையாள கலையுலக குடும்பத்தின் வாரிசான கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். தொடர்ந்து ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் என முக்கிய நடிகர்களுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்