சினிமா

விளம்பர தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ்

விளம்பர தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ்

தந்தி டிவி

விளம்பர தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ்

இந்தியாவின் முன்னணி நகைக் கடைகளில் ஒன்றான ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியின் விளம்பர தூதராக, நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ், தென்மாநில திரைப்படங்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். இதையடுத்து, அவரை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளதாக, ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய பரம்பரா கலெக்‌ஷனை, நடிகை கீர்த்தி சுரேஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்