சினிமா

நடிகை ஜோதிகா தீவிர உடற்பயிற்சி - இணையத்தில் பரவி வரும் வீடியோ

நடிகை ஜோதிகா தீவிர உடற்பயிற்சி - இணையத்தில் பரவி வரும் வீடியோ

thanthitv

நடிகை ஜோதிகா தீவிர உடற்பயிற்சி - இணையத்தில் பரவி வரும் வீடியோ

பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வரும் நடிகை ஜோதிகா, தீவிர உடற்பயிற்சி செய்த வீடியோ சோஷியல் மீடியால பரவிட்டு வருது..

மும்பைல செட்டில் ஆகி பாலிவுட்ல பிஸியா இருக்க ஜோதிகா, இப்போ திரும்பவும் சவுத் இந்தியன் படங்கள்ல கமிட் ஆகிட்டு வர்றாங்க.

ப்ரீத்...

47 வயசுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க.. அந்தளவுக்கு இப்போ இருக்கிற டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்குற மாதிரி செம ஃபிட்டா இருக்காங்க. இதுக்கெல்லாம் காரணம் அவங்களோட கடுமையான உடற்பயிற்சிதான்னு சொல்லுற அளவுக்கு, ஜோதிகாவோட ஒர்க்-அவுட் வீடியோ இப்போ இணையத்துல பயங்கர வைரலாகி வருது..

ப்ரீத்...

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்