சினிமா

நிபந்தனை விதிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், பொருத்தமாகவும் கனகச்சித மாகவும் நடித்து பாராட்டு பெற்று வருகிறார்.

தந்தி டிவி
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், பொருத்தமாகவும் கனகச்சித மாகவும் நடித்து பாராட்டு பெற்று வருகிறார். புதிய படங் களில் ஒப்பந்தமாகும் போது, ஐஸ் வர்யா ராஜேஷ், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் விதிக்கிறார். அதாவது, "எந்த காரணத்தை கொண்டும் ஆடை குறைப்பு செய்ய மாட்டேன்" என்ற நிபந்தனைக்கு உடன்பட்டால் மட்டுமே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்