சினிமா

'தக் லைஃப்' VIBEல் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

தந்தி டிவி
• மாமன் படத்துல சூரிக்கு ஜோடியா செம்மையா நடிச்சிருக்குறதா பாராட்டு மழையில நனைஞ்சிட்டு வராங்க ஐஸ்வர்யா லக்‌ஷ்மி... • இதுமட்டுமில்ல தக் லைஃப் படத்துல முக்கியமான ரோல்ல நடிச்சிருக்காங்க... டிரெய்லர் ரிலீஸ் விழாவுல ஸ்டைலான லுக்ல கலந்துகிட்ட ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, இப்ப FULL THUGLIFE MODEல சுத்திட்டு இருக்காங்க.. • தமிழ் சினிமா OGக்களோட சேர்ந்து நானும் ஜாலியா இருக்குறதா ஒரு ரீல்ஸை பகிர்ந்து VIBE ஆயிருக்காங்க..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்