சினிமா

"ரகிட ரகிட" - சமூக வலைதளங்களை தெறிக்க விட்ட நடிகை அம்மு அபிராமி

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ஜெகமே தந்திரம் படத்தின் "ரகிட ரகிட" பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தந்தி டிவி

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ஜெகமே தந்திரம் படத்தின் "ரகிட ரகிட" பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பாடியும் ஆட்டம் போட்டும் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராட்சசன், அசுரன் படங்களில் நடித்த அம்மு அபிராமி ரகிட ரகிட பாடலை பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’