சினிமா

"நடிகர் ராஜ்கிரண் உருக்கமான வேண்டுகோள்"

பிரித்தாளும் சூழ்ச்சி என்பது காலங் காலமாக புளித்துப் போன விசயம் என்று நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இஸ்லாமியர்கள், அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், பாகிஸ்தான் தான் அவர்களது நாடு என்பது போலவும் நச்சுக் கருத்துக்கள் பாமர மக்களின் மனங்களில் விதைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

* இங்குள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள் என்று குறிப்பிட்டுள்ள ராஜ்கிரண்,

* தன் தகப்பனாரின் மூதாதையர்கள், சேதுபதிச்சீமையின் மறவர் குலத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்

* இந்து மதத்திலுள்ள தீண்டாமை போன்ற காரணங்களால் தான் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு பெரும்பாலானோர் மாறியதாகவும் ராஜ்கிரண் குறிப்பிட்டு​ள்ளார். ​

* பேதங்கள் அற்றதே பெரு வாழ்வு, அதில் மனித நேயமே மாண்பு என்றும் ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

Minister Nirmalkumar | "திமுக ஏன் ஓவர் ரியாக்ட் பண்றாங்க.?" - அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி

POSCO Veeramani | Police | ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - SIT குழுவில் 7 உதவி ஆணையர்கள் நியமனம்

Odisha | School | ஒடிசா பள்ளி விடுதிகளில் 24 சிறுமிகள் கர்ப்பம் - அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Mansoor Ali Khan | கொரோனா தடுப்பூசி குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து தெரிவித்த வழக்கு

Actor Rajkiran Case | நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமின்.. 15 நாட்கள் காவல் நிலையத்தில்..