சினிமா

45 வயதில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்.. மணப்பெண் யார் தெரியுமா?

தந்தி டிவி

பிரபல நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9ஆம் தேதி திருத்தணியில் திருமணம் நடைபெற உள்ளது. இந்து என்ற பெண்ணை அவர் திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமணம் முடிந்த பிறகு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக சிங்கிளாக இருந்த இவர், தற்போது 45 வயதில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்