சினிமா

திருப்பதியில் குடும்பத்தினருடன் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்..! | Actor Karthik

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் கார்த்தி, சாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் மூலம் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் நடிகர் கார்த்திக்கு வழங்கப்பட்டது.

DMK | Senthil Balaji | OPS | "ஜெ.விற்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.." - நுணுக்கமாக சொன்ன ராஜ கம்பீரன்

DMK Candidates | MK Stalin | ``பெரம்பூர்ல திமுகவுக்கு 40% ஓட்டு இருக்கு..'' | நாகராஜ் சொல்லும் கோணம்

DMK | CM Stalin | "பெரம்பூர்ல விஜய் நிக்கிறது திமுகவுக்கு..." - பாயிண்டுகளை சொன்ன ஜீவசகாப்தம்

DMK | Senthil Balaji | கரூர் இல்லை.. தொகுதி மாறிய செந்தில் பாலாஜி.. கேம் சேஞ்சரான லிஸ்ட்

DMK Candidates | MK Stalin | வாய்ப்பு வழங்கப்படாத 3 அமைச்சர்கள் | திமுகவின் அதிரடி முடிவு