* மாணவர்களுக்கு எழுச்சி ஏற்படும் வகையில் "எழுமின்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள "எழு எழு" என்ற பாடலை நடிகர் விவேக் எழுதியுள்ளார். .* அவரது விருப்பப்படி, இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் சிறப்பாக பாடியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.