சினிமா

மது மயக்கத்தில் இருந்து மீளவே "சிக்ஸ் பேக்" - விஷ்ணு விஷால் விளக்கம்

மது போதைக்கு அடிமையாக மாறிய தான் அதிலிருந்து மீண்டு வந்த‌து எப்படி என நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ பதிவு மூலம் விளக்கியுள்ளார்.

தந்தி டிவி

மது போதைக்கு அடிமையாக மாறிய தான் அதிலிருந்து மீண்டு வந்த‌து எப்படி என நடிகர் விஷ்ணு விஷால் வீடியோ பதிவு மூலம் விளக்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் சிக்ஸ்பேக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன. இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட விஷ்ணு விஷால், மதுவுக்கு அடிமையானதால் அதில் இருந்து மீள்வதற்காக உடற்பயிற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

Neet Exam | பறக்கும் நீட் மறுதேர்வு வினாத்தாள்.. களத்தில் இந்திய விமானப்படை

Heavy Rain | இன்று கனமழை.. 7 மாவட்டங்களில் வாய்ப்பு

Maridhas Arrest | பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது

Ravi Mohan Divorce Case |ரவி மோகன் ஆர்த்தி விவாகரத்து வழக்கு - கோர்ட்டில் புதிய யு டர்ன்

BJP | DMK | Congress | INDIA கூட்டணியில் இல்லை என கூறி அடுத்த நொடியே இன்னொரு சர்ப்ரைஸ்