சினிமா

கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.

தந்தி டிவி

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார். மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு கிராமத்தில், இளைஞர்களுடன் சேர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் விமல் ஈடுபட்டார். கையில் இயந்திரத்துடன், ஒவ்வொரு தெருவாக சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கிருமி நாசினிகளை தெளித்தார். நடிகர் விமலின் இந்த செயலை, கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்