சினிமா

புதிய கெட்டப்பில் கலக்கும் விக்ரம் - அடுத்த படம் என்ன?

தந்தி டிவி

    நடிகர் விக்ரம் புதிய கெட்டப்புடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து முடித்துள்ளார். விக்ரமின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், அண்மையில் ஷங்கரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அவரது அடுத்த பட அறிவிப்பு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்