சினிமா

ஹிந்தி திரையுலகில் கால்பதிக்கிறார் விக்ரம்...?

நடிகர் விக்ரம் சாமி ஸ்கொயர், மற்றும் துருவ நட்சத்திரம் என படு பிசியாக நடித்து வருகிறார்.

தந்தி டிவி

நடிகர் விக்ரம் சாமி ஸ்கொயர், மற்றும் துருவ நட்சத்திரம் என படு பிசியாக நடித்து வருகிறார். பட பிடிப்புகள் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், ஹிந்தி திரையுலகில் காலடி பதிக்க முடிவு செய்துள்ளார், விக்ரம்... ஹிந்தியில் மஹாவீர் கர்ணா என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?

Villupuram | Crime | கண்டித்தும் காதலை கைவிடாத 10th சிறுமி - கழுத்தை நெரித்து கொ*ற கொடூர தந்தை..

Anbilmahesh ``சப்பாத்தியால் உடல் எடை குறைந்துவிட்டது’’ - நீதிபதி முன் அன்பில்... பரபரப்பு கோரிக்கை

Sekarbabu | போலீசிடம் தகராறு? - ஸ்டேஷனில் சேகர்பாபு.. பரபரக்கும் தலைநகர்

CM Vijay | Devar Gurupoojai| தேவர் சிலைக்கு மாலை போட்ட சில நிமிடங்களில்.. CM சொன்ன வார்த்தைகள்