சினிமா

கடாரம் கொண்டான் படத்திற்காக பாடிய விக்ரம்

'கடாரம் கொண்டான்' படத்தில், நடிகர் விக்ரம் பாடல் பாடியுள்ளார்.

தந்தி டிவி
'கடாரம் கொண்டான்' படத்தில், நடிகர் விக்ரம் பாடல் பாடியுள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தில், விக்ரமுடன், அக்சரா ஹாசன் மற்றும் நடிகர் நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்குகிறார். இதில், ஜிப்ரான் இசையமைக்கும், "தீச்சுடர் குனியுமா?' என்ற பாடலை விக்ரம் பாடியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்