சினிமா

போலாந்தில் 4 இடங்களில் வெளியாகும் சர்கார்

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை தாண்டி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது

தந்தி டிவி

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் சர்கார்.சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி 2 கோடி பார்வையாளர்களை தாண்டி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது.விஜயின் படங்களுக்கு எப்போதுமே வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.கடந்த தீபாவளிக்கு வெளியான விஜயின் மெர்சல் வெளிநாடுகளில் பல சாதனைகளை செய்துள்ளது.

சர்கார் திரைப்படம் போலாந்தில் உள்ள 4 நகரங்களில் திரையிடப்பட உள்ளது. இதன்மூலம் போலாந்தில் 4 நகரங்களில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

துப்பாக்கி, கத்தி படங்களைத் தொடர்ந்து விஜய்-இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் சர்கார் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்