சினிமா

கன்னட நடிகரை தாக்கிய நடிகர் விமல் தலைமறைவா?

தாக்குதலில் காயம் அடைந்த அபிஷேக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

தந்தி டிவி

தாக்குதலில் காயம் அடைந்த அபிஷேக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பாக நடிகர் அபிஷேக் அளித்த புகாரின் பேரில் ஆபாசமாக திட்டுதல் உள்பட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு வருமாறு விமலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், விசாரணைக்கு வராமல் செல்போனை விமல் சுவிட்ச்ஆப் செய்து வைத்திருப்பதால், அவர் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்