சினிமா

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் சூர்யா..ரசிகர்களுக்காக போட்ட அந்த ஒரு ட்வீட்

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற கங்குவா படப்பிடிப்பின்போது, ரோப் கேமரா அறுந்து விழுந்து, நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சூர்யாவின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், கங்குவா படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, தற்போது நலமாக உள்ளதாகவும், குணமடைய வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்