சினிமா

விக்ரமின் 62வது படத்தில் இணைந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா படக்குழு அறிவிப்பு

தந்தி டிவி

விக்ரம் நடிக்கும் 62-வது படத்தை பண்ணையாரும் பத்மினியும், சித்தா படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன், சிம்பு, விஷால், ராகவா லாரன்சை தொடர்ந்து விக்ரம் படத்திலும் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thiruttani | திருத்தணியில் பணம் வசூல்.. 4 பேரை அதிரடியாக தூக்கிய அதிகாரிகள்

Breaking | Kothagiri | Strike | கோத்தகிரியில் ஓடாத பேருந்துகள் | ஊழியர்கள் திடீர் ஸ்ட்ரைக்

Kite Thread | கழுத்தை அறுத்த காற்றாடி நூல்.. பைக்கில் செல்லும் போதே நடந்த கொடூரம்

CM Vijay | இறங்கிய CM விஜய்.. ராஜ்ய சபா தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள்?

Breaking | Chennai | Crime | இடுப்பில் பட்டாக்கத்தியுடன் அட்ராசிட்டி | தலைமை செயலகம் அருகே ஷாக்