சினிமா

"சிவக்குமார் குடும்ப திரைப்படம் - வெளியிட மாட்டோம்" - திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்

நடிகர் சிவக்குமார் குடும்ப திரைப்படங்கள் அனைத்தையும் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று, திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நடிகர் சிவக்குமார் குடும்ப திரைப்படங்கள் அனைத்தையும் திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என்று, திரையரங்கு உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஊரடங்கால், திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஆயிரத்து 400 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி