சினிமா

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் - ஒற்றுமையின் குரல் பாடல் வெளியீடு

மாநாடு திரைப்படத்தின் ஒற்றுமையின் குரல் பாடல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

மாநாடு திரைப்படத்தின் ஒற்றுமையின் குரல் பாடல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில், மாநாடு திரைப்படம் உருவாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், சிம்பு பாடிய வாய்ஸ் ஆஃப் யூனிட்டி பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை தெருக்குரல் அறிவு எழுதி இருக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்