சினிமா

நடிகர் சிம்பு நடிக்கும் 46வது திரைப்படம் - 28ஆம் தேதி வெளியாகிறது, பஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் தனது 46வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

தந்தி டிவி

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் தனது 46வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடிக்கும் வகையில் திட்டமிட்டு உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் அக்டோபர் 26ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்