சினிமா

"தோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது" - நடிகர் சித்தார்த் புகழாரம்

தோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது என்று நடிகர் சித்தார்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

தந்தி டிவி
தோனியை போல மற்றொரு வீர‌ர் வர முடியாது என்று நடிகர் சித்தார்த் புகழாரம் சூட்டியுள்ளார். பெங்களூருவிற்கு எதிரான போட்டியில் தோனியின் அதிரடி ஆட்டம் குறித்து டுவிட்டரில் பதிவிட்ட சித்தார்த், போட்டியின் முடிவு சாதகமாக இல்லாவிட்டாலும், தோனியின் அமைதியான குணத்திற்கு தலை வணங்குவதாக சித்தார்த் தெரிவித்துள்ளார். இதேபோல, ரசிகர்களும், விளையாட்டு ஆர்வலர்கள் பலரும், தோனியின் அதிரடி ஆட்டத்தை புகழ்ந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்