சினிமா

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை வாபஸ் பெற்றார் நடிகை ராணி

நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.

தந்தி டிவி

* நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த பாலியல் புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுள்ளார்.

நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ராணி, தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகர் சண்முகராஜன் மீது, செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

* இரு தரப்பினர் இடையே பிரச்சினைக்கு சுமூக தீர்வு எட்டப்பட்டதால், நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்திருந்த புகாரை, நடிகை ராணி வாபஸ் பெற்றுக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்