சினிமா

ரொமான்டிக் காதல் கதையில நடிகர் ஷாருக்கான் நடிக்கவிருக்காரு

ரொமான்டிக் காதல் கதையில நடிகர் ஷாருக்கான் நடிக்கவிருக்காரு

thanthitv

ஹிந்தியில சித்தார்த் ஆனந்த் இயக்கும் கிங் அப்டின்ற படத்தில ஷாருக்கான் நடிச்சுட்டு வர்றாரு... அவரோட தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிகுறாங்க...

இந்த படத்த டிசம்பர் மாதம் 24ம் தேதி வெளியிட திட்டமிட்டுருக்காங்க..

இதைத்தொடர்ந்து தான் நடிப்பதற்கு பல இயக்குனர்கள்கிட்ட ஷாருக் கத கேட்ட நிலைல அடுத்து ஒரு ரொமான்டிக் காதல் கதையில நடிக்க திட்டமிட்டிருப்பதா ஒரு தகவல் வெளியாகி இருக்கு...

சமீபகாலமா ஆக்‌ஷன் கதைகளிலேயே அதிகமா நடிச்சுட்டு வர்ற ஷாருக்கான இந்த காதல் கதை அதிகம் இம்ப்ரெஸ் பண்ணிட்டதால இதுல நடிக்க சம்மதம் தெரிவிச்சுருக்காராம்...

இந்த படத்தோட ஷூட்டிங் 2027ம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில தொடங்க இருப்பதா கூறப்படுது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்