சினிமா

Actor Senthil | ``நகைச்சுவை நடிகர் செந்தில் செய்த தியாகம்’’ - மகன் உருக்கம்

Actor Senthil | ``நகைச்சுவை நடிகர் செந்தில் செய்த தியாகம்’’ - மகன் உருக்கம்

thanthitv

நடிகர் செந்தில் குறித்து அவரது மகன் உருக்கமாக பேச்சு குடும்பத்துக்காகத்தான் அப்பா கடினமான அந்த வேடங்களை ஏற்றார் என, நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு உருக்கமாக பேசியுள்ளார்... கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது மகன் மணிகண்ட பிரபு, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அப்பா குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். அதில், குடும்பத்திற்காகவே அடிவாங்குவது உள்ளிட்ட கடினமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததாக, தெரிவித்துள்ளார். சிறுவயதில் எதிர்த்து அடிக்கும் காட்சிகளில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்டபோது, இயக்குநரின் கற்பனையை மாற்றக் கூடாது என்று கூறுவார், ஆனால் அதெல்லாம் அவர் குடும்பத்திற்காக செய்த தியாகம் என்பது இப்போதுதான் தெரிகிறது என்று மணிகண்ட பிரபு நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்

Mettur Accident | லாரி, பிக்கப் வேன், அரசு பேருந்து ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து

Madurai | மதுரை அழகர் கோவில் திருவிழாவில் பரபரப்பு..தேர் கிளம்பும் நேரத்தில் வெடித்த பிரச்சனை

CM Vijay | பெண்களுக்கு புதிய திட்டம்.. காலையிலேயே ஆக்‌ஷனில் இறங்கிய CM விஜய்

Palani | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இரவோடு இரவாக அதிரடி காட்டிய சிபிசிஐடி

Palani | CBCID | பழனி கோயில் விவகாரம்.. முக்கிய திருப்பம்.. CBCID கைக்கு வந்த 150 ஆண்டு ஆவணங்கள்