சினிமா

நடிகர் சத்யராஜின் வெப் சீரஸ் - ட்ரெய்லர் வெளியானது

தந்தி டிவி

நடிகர் சத்யராஜ் நடித்துள்ள "மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்" ஹாட்ஸ்டார் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியானது. சத்யராஜுடன் நடிகைகள் சீதா மற்றும் ரேகா ஆகியோர் நடித்துள்ள இந்த சீரிஸிற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்-யில் வெளியாகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்