சினிமா

ஏ-1 பட நடிகையை பரிந்துரைத்த சந்தானம்

ஜெயம்கொண்டான் படத்தின் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் காமெடி படம் ஒன்றில் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார்.

தந்தி டிவி

ஜெயம்கொண்டான் படத்தின் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்சன் காமெடி படம் ஒன்றில் நடிகர் சந்தானம் நடித்து வருகிறார். 2 கதாநாயகிகள் கொண்ட இப்படத்தில் 'ஏ-1' படத்தின் நாயகி தாரா அலிசாவை நடிக்க வைப்பதற்காக இயக்குநரிடம், சந்தானம் பரிந்துரை செய்துள்ளார். இதன்மூலம் நடிகர் சந்தானத்துடன், தாரா அலிசா மற்றும் ஸ்வாதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..