சினிமா

ரீரிலீஸ் ஆகவுள்ள நடிகர் ரஜினிகாந்தின் 'மூன்று முகம்'

தந்தி டிவி

நடிகர் ரஜினிகாந்தின் மூன்று முகம் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.1983ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தை சத்யா மூவிஸ், அடுத்த ஆண்டு வெளியிட முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

Parliament | NEET | வினாத்தாள் கசிவு தடுப்பு மசோத..பச்சைக்கொடி காட்டிய எதிர்க்கட்சிகள்?

TN DGP | CM Vijay | ஆளுநருக்கு ஷாக்.. டிஜிபி எடுத்த முடிவு தான் இன்று தமிழகத்தில் பேசும்பொருள்

TNSTC | அரசு பஸ்களில் அதிரடி தடை - பயணிகள் இனி இஷ்டத்திற்கு `இதை’ செய்ய முடியாது

Today Vegetable Rate | Koyambedu | கேரட் விலை இவ்வளவா! காலையிலேயே அதிர்ச்சி செய்தி

Student | Nellai | பட்டியல் இன மாணவனை சரமாரியாக தாக்கிய சக மாணவன்.. விசாரணையில் இறங்கிய போலீசார்