சினிமா

ரஜினி, கமல் படங்களில் நடிக்கும் சித்தார்த்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தது.

தந்தி டிவி

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்தது. ரஜினிகாந்த்,

குஷ்பு, மீனா ஆகியோர் இணைந்து நடித்த காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டன. இந்த படத்தில் சித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்திலும் சித்தார்த் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்