சினிமா

ஆட்டோவில் பயணித்த நடிகர் ரஜினிகாந்த்...

நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோவில் புறப்பட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது மகள் சவுந்தர்யா வீட்டுக்கு சென்றார்.

தந்தி டிவி

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து இன்று மதியம் நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோவில் புறப்பட்டு ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது மகள் சவுந்தர்யா வீட்டுக்கு சென்றார்.தனது கார் ஓட்டுனர் விடுமுறையில் சென்றதால் ரஜினிகாந்த், ஆட்டோவில் தன் மகள் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மகள் சவுந்தர்யாவின் காரில் தனது போயஸ் இல்ல தோட்டத்திற்கு ரஜினி திரும்பினார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை