சினிமா

"தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை நேரில் சந்திக்க ஆசை" - ராகவா லாரன்ஸ்

தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை தாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை தாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தமது புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைப்பதாக ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். விரைவில் அந்த சிறுவனை தாம் பார்க்க ஆசைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

Praggnanandhaa | CM Vijay | வரலாறு படைத்த பிரக்ஞானந்தா - நேரில் சந்தித்த CM விஜய்

TN MP Seat | TVK | Praveen Chakravarty | தமிழக ராஜ்யசபா தேர்தல் - வெளியான முக்கிய தகவல்

Construction material | தமிழகத்தில் கட்டுமான பொருட்கள் விலை கடும் உயர்வு

🔴LIVE : CM Vijay | Rameshbabu Praggnanandhaa | CM விஜய்யுடன் கிராண்ட் மாஸ்டர் சந்திப்பு

🔴LIVE :DMK | திமுக பங்கேற்காத `முதல்’ கூட்டம் டெல்லியில் இந்தியா கூட்டணியை அதிரவிட்ட போஸ்டர்