சினிமா

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டி

வரும் நாடாளுமன்றத்தில், வேட்பாளராக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரும் நாடாளுமன்றத்தில், வேட்பாளராக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் ஆதரவுடன் தான் நாடாளுமன்ற தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடப் போவதாகவும் எந்த தொகுதி என்பதை பின்னர் அறிவிப்பேன் என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்