சினிமா

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு - கமல் உதவி

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

தந்தி டிவி

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உதவி செய்து வருகிறார். இந்த நிலையில், பொன்னம்பலத்தின், இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவை கமல்ஹாசன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

TN Election 2026 | தமிழகத்தின் அதிபெரும் உச்சம் இதுவா..? கணிப்பை விஞ்சும் களநிலவரம்..

Breaking | TN Election2026 | தொடர்ந்து மாறும் நிலவரம்| தமிழ்நாட்டில் புதிய உச்சம் என்னவாக இருக்கும்?

BREAKING || ஓட்டு போட்டது இத்தனை கோடி பேரா..! புது வரலாறு படைத்த தமிழகம்

BREAKING || 2021 தேர்தல் Vs 2026 தேர்தல்... மொத்தமாக புரட்டி போட்ட இன்றைய நிலவரம்

TN Election 2026 | இதுவரை வரலாறு காணாத வாக்குபதிவு | தமிழ்நாட்டில் இதுதான் புதிய உச்சமா..