சினிமா

நடிகர் மோகன்லாலின் "எம்புரான்" படம் - டீசர் வெளியீடு

தந்தி டிவி

நடிகர் மோகன்லால் நடிக்கும் ’எம்புரான்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில், நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படமானது மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. எம்புரான் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் கேரள முதல்வராக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்