சினிமா

வைரலாகும் நடிகர் மோகன்லாலின் சமையல் வீடியோ

சர்வதேச செஃப் தினத்தையொட்டி, நடிகர் மோகன்லால் சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தந்தி டிவி

சர்வதேச செஃப் தினத்தையொட்டி, நடிகர் மோகன்லால் சமையல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை அவரது நண்பர் சமீர் ஹம்சா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், மோகன்லால் பெரிய இறால்களை சமைப்பது போல் தெரிகிறது. ஜப்பானிய பாணியில் அந்த சமையல் உள்ளது. அவர் சமையலில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதை நிரூபிக்கும் வகையில் இதற்கு முன்பு பல வீடியோக்களை சமூக வலைதங்களில் வைரலனாது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்